Prasath Nadarajah

Prasath Nadarajah

இன்றைய விஞ்ஞான உலகில் இணையத்தில் எமது பிரத்தேயேக வலைத்தளம் மிகவும் அத்தியாவசியமாகிவிட்டது. எமது தனிப்பட்ட கருத்துக்களையும் சிந்தனைகளையும் இணையத்தில் பதிவு செய்யும் இடமாக அது மாறியுள்ளது. அத்தகைய வலைப்பதிவு கருவிகளில் WordPress மிக முக்கிய இடத்தை வகிக்கிறது. எமது இந்த உரையாடலில் நாம் WordPress ஐ பயன்படுத்தி எவ்வாறு எமது வலைப்பதிவை மேட்கொள்ளுவது பற்றி விரிவாக ஆராய்வோம்.

— பிரசாத் நடராஜா

Sessions

This entry was posted in . Bookmark the permalink.